Motorolo நிறுவனம் Moto X (2nd Gen) போனின் புதிய Cognac Leather மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல் cognac leather மற்றும் பிரவுன் வண்ண shade-ம் கொண்டுள்ளது.
Moto X (2nd Gen) வழக்கமான வகை 32GB பதிப்பு சில்லறை கடைகளில் ரூ. 24,999-க்கு கிடைக்கிறது. இந்த புதிய Moto X (2nd Gen) cognac leather மாடல் ரூ. 25,999 என்ற விலையில் பிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கிறது. வழக்கமான மாடலை விட இதன் விலை ரூ. 1000 மட்டுமே வித்தியாசம் .
மேலும் Motorola ரூ. 5000-க்கு மேல் எக்சேஞ்ச் சலுகையும் கொடுத்துள்ளது. மற்றபடி இதன் சிறப்பம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லை.
Moto X (2nd Gen) சிறப்பம்சங்கள்
- 1920 x 1080 பிக்சல் கொண்ட 5.2 இன்ச் AMOLED திரை.
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு.
- ஆண்டிராய்ட் 5.0 லாலிபாப் ஓ.எஸ்.
- Adreno 330 GPU இணைந்த 2.5 GHz quad-core Qualcomm Snapdragon 80 பிராசசர்.
- 2GB RAM.
- 16GB இன்டெர்னல் சேமிப்பு திறன்.
- இரட்டை LED ரிங் பிளாஸ் இணைந்த 13MP முதன்மை கேமரா,
- 2MP செல்பி கேமரா.
- 3G, Wi-Fi 802.11a/g/b/n/ac, Bluetooth 4.0 LE, GPS, GLONASS and NFC போன்ற அனைத்து கனெக்டிவிடி அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது.
- 2,300mAh திறன் கொண்ட பேட்டரி.
தற்போது இந்த Moto X (2nd Gen) Cognac Leather மாடல் ரூ. 25,999 விலையில் பிளிப்கார்ட் இணையதளத்தில் வாங்கி கொள்ளலாம்.
poker siteleri
ReplyDeletebonus veren siteler
betmatik
mobil ödeme bahis
tipobet
kralbet
betpark
slot siteleri
kibris bahis siteleri
CEY5