Jul 6, 2015

வீடியோகான் நிறுவனம் மற்றொரு quad core சாதனமான Z51 Nova+ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த போன் 1.2GHz quad core பிராசசர் மற்றும் KitKat ஓ.எஸ்-ல் இயங்குகிறது. இந்த போனின் விலை ரூ. 5,799 

இதற்கு முன் இந்நிறுவனம் வீடியோகான் Z51 Nova ஸ்மார்ட்போனை வெளியிட்டது. கேமரா பகுதியை தவிர கிட்டத்தட்ட Z51 Nova ஸ்மார்ட்போனின் சிறப்பம்சத்தையை இந்த Z51 Nova+ பெற்றுள்ளது.

Z51 Nova+ சிறப்பம்சங்கள்

  • 854 x 480 பிக்சல் கொண்ட 5 inch தொடு திரை.
  • இரட்டை சிம் வசதி.
  • 1.2GHz quad core (Chipset unknown) பிராசசர்.
  • Android 4.4.2 KitKat ஓ.எஸ்.
  • 1GB RAM.
  • 8GB இன்டெர்னல் சேமிப்பு திறன் கூடுதல் SD கார்டு மூலம் 
  • 32GB விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
  • LED பிளாஸ் லைட் இணைந்த 8MP முதன்மை கேமரா மற்றும் 
  • 5MP செல்பி கேமரா. வீடியோ அழைப்புகளை சப்போர்ட் செய்யும்.
  • 3G (via SIM slot 1), 2G, Wi-Fi (b/g/n), Bluetooth, FM radio and GPS போன்ற அனைத்து கனெக்டிவிடி அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது.
  • இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டுள்ளது.
  • இந்த போனின் விலை ரூ. 5,799 மேலும் இதனுடன் 90 நாட்களுக்கான V-Secure mobile security மற்றும் V-Safe antivirus சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :