Jul 4, 2015


ஐபோன், ஆண்டிராயிட் போன்கள் வெளியாவதற்கு முன் ஸ்மார்ட் போன்கள் வரிசையில் டாப்பில் இருந்த நிறுவனம் பிளாக்பெர்ரி. ஆனால் தற்போது தனது மார்க்கெட்டை இழந்துவிட்டது. 


பிளாக்பெர்ரி மொபைல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க  சில தினங்களுக்கு முன்பு ஆண்டிராய்ட் ஸ்மார்ட்போனை பிளாக்பெர்ரி வெளியிடுவதற்கான வேலைகளை செய்து வருவதாக அறிக்கையில் கூறியிருந்தது.

தற்போது Evan Blass (aka evleaks) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் (https://goo.gl/GDp57T) பிளாக்பெர்ரியின் அடுத்த ஆண்டிராய்ட் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

BlackBerry “Venice” என்ற குறியீட்டு பெயரில் இந்த போன் அழைக்கப்படுகிறது. 

இந்த மொபைல் 5.4-inch Quad-HD display, 18 MP rear-camera, 5 MP front-camera, 1.8 GHz Hexa-core (Snapdragon 808 chipset) 64-bit, 3 GB RAM கொண்டிருக்கும் என கணிக்கப்படுகிறது. 

புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :