Jul 2, 2015

இந்தியாவின் நம்பர் 1 ஆன்லைன் ஷாப்பிங் தளமாக உயர்ந்ததை கொண்டாடி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜூலை 2 தனது தளத்தில் எந்த பொருள் வாங்கினாலும் ரூ. 100 மதிப்புள்ள கிப்ட் கார்டை பரிசாக வழங்குகிறது அமேசான்

குறைந்தபட்ச வாங்குதல் பற்றி எந்த கட்டுப்பாடும் இல்லை.  அதாவது நீங்கள் ரூ. 50 க்கு பொருள் வாங்கினாலும் ரூ. 100 கிப்ட் கார்டு இலவசமாக கிடைக்கும். அதே நேரம் ஒருவர் பல பொருட்கள் வாங்கினாலும் அவர் ஒரே ஒரு கிப்ட் கார்டு மட்டுமே பெற முடியும். 

இந்த கிப்ட் கார்டு பொருள் வாங்கிய நாளில் இருந்து முப்பது நாட்கள் கழித்து உங்கள் அமேசான் கணக்கில் வரவு வைக்கப்படும். அதனை பயன்படுத்தி நீங்கள் அமேசானில் ரூ. 100 மதிப்புள்ள பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். 

உதாரணத்திற்கு Vim Dishwash lemon pouch 115ml விலை ரூ. 20 + ஷிப்பிங் கட்டணம் ரூ. 40 = ரூ. 60. அமேசான் கிப்ட் கார்டு இலவசமாக கிடைப்பதை கணக்கிட்டால் ரூ. 100 - ரூ. 60 = ரூ. 40 + பொருள்  லாபம். 

அதே போன்று Tropicana Slice Alphonso, 600ml விலை ரூ. 47 + ஷிப்பிங் கட்டணம் ரூ. 40 = ரூ. 87 . அமேசான் கிப்ட் கார்டு இலவசமாக கிடைப்பதை கணக்கிட்டால் ரூ. 100 - ரூ. 87 = ரூ. 13 + பொருள்  லாபம். இதே போன்று அமேசன் தளத்தில் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குங்கள். 

இது நல்ல சலுகை. இன்று ஒரு நாள் மட்டுமே. இந்த சலுகையின் முழு விதிமுறைகளை இங்கே வாசியுங்கள்

Shop today & get Rs.100 Amazon.in Gift Card

Offer Duration: 12:00 AM July 02, 2015 to 11:59 PM July 02, 2015 only.

About the Offer 

Purchase any product (excluding eBooks and Apps) today and get a Rs. 100 Amazon.in Gift Card. This offer is valid only for orders placed today (July 02, 2015). Each customer is eligible to receive only one Gift Card, irrespective of the number of orders placed. The Gift Card will be credited to the Amazon.in account after 30 days from the close of the offer period.

Terms and Conditions of the Offer 

This is a limited period offer. Please see full offer Terms & Conditions below.

1. Amazon.in Gift Cards ("Gift Cards") are issued by QwikCilver Solutions Private Limited ("QwikCilver"), a private limited company incorporated under the laws of India and can be redeemed on www.amazon.in or on the mobile site or mobile application thereof (collectively, "Amazon.in") across all products available on Amazon.in, excluding ebooks and apps.

2. These gift card promotional offer ("Offer") terms and conditions ("Offer Terms") are in addition to the Amazon.in Conditions of Use & Sale to which you agree by using the Amazon.in website and the terms and conditions applicable for the Gift Card ("Gift Card Terms") issued by QwikCilver. To the extent the Amazon.in Conditions of Use & Sale are inconsistent with these Offer Terms; these Offer Terms will prevail with respect to the Offer only. To the extent the Gift Card Terms are inconsistent with these Offer Terms; these Offer Terms shall prevail with respect to the Offer only.

3. This offer ("Offer") is valid from 12: 00 A.M., July 02, 2015 to 11: 59 P.M., July 02, 2015 ("Offer Period"), unless revoked or extended by Amazon Seller Services Private Limited ("Amazon") in its sole discretion without any prior notice.

4. Under this Offer, any person who purchases any product/products from Amazon.in (such person hereinafter referred to as a "Purchaser") during the Offer Period, shall be entitled to receive one Gift Card worth INR 100, provided such order of the Purchaser is not cancelled by either Purchaser or seller or the purchased product should not have been returned by the Purchaser.

5. Each customer is eligible to receive only one Gift Card of value INR 100, irrespective of the number of orders placed during the Offer Period.

6. Subject to these terms and conditions, the Gift Card will be issued to the purchaser after 30 days from the close of the Offer Period.

7.Gift Cards will expire one year from the date of issuance by QwikCilver. Gift Cards cannot be used to purchase other gift cards. Gift Cards cannot be reloaded, resold, transferred for value or redeemed for cash, except to the extent required by law.

8. Amazon reserves the absolute right to withdraw and/or alter any of the terms and conditions of the Offer at any time without prior notice.

9. Any disputes arising out of and in connection with this Offer shall be subject to the exclusive jurisdiction of the courts of Bangalore only.
புதிய இடுகைகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக இலவசமாக பெறலாம். உங்களது ஈமெயில் முகவரியை இங்கு அளித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
டெக்மலரில் பதியப்படும் புதிய இடுகைகளுடன் தினமும் ஒரு ஈமெயில் உங்கள் இன்பாக்சை வந்தடையும். மேலும் விபரங்களுக்கு இந்த இடுகையை பாருங்கள்.

No comments :